×

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!!

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராகுல் தலைமையிலான யாத்திரையில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

The post காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,General Secretary ,Priyanka Gandhi ,Delhi ,Congress party ,Rahul ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர்...