×

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாமில் முழு அடைப்பு

கவுகாத்தி: ஒன்றிய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாமில் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது. டார்ச்லைட் பேரணி, சத்தியாகிரகம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவதாக மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் 16 எதிர்க்கட்சிகள் இணைந்து முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளது

The post குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாமில் முழு அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Assam ,Gawati ,EU government ,Torchlight Rally ,Satya ,Gram ,Dinakaran ,
× RELATED வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்க தனி...