×

கோவையில் தங்க நகை பூங்கா அமைப்பதற்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

கோவை: கோவையில் தங்க நகை பூங்கா அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. கோவையில் ரூ.45 கோடியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள சிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. கோவை குறிச்சியில் 2.46 ஏக்கரில் 8.5 லட்சம் சதுரஅடியில் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது.

The post கோவையில் தங்க நகை பூங்கா அமைப்பதற்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Goa ,KOWAI ,TAMIL NADU ,GOWA ,Sidco ,Koi Marchi ,Dinakaran ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்