கோவை: கோவையில் பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வதந்தி என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.