The post கோவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு..!! appeared first on Dinakaran.
கோவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு..!!

- AIADMK எம்.எல்.ஏக்கள்
- மத்திய அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- கோயம்புத்தூர்
- அஇஅதிமுக
- அமுல்கந்தசாமி
- வரதராஜ் ஜெயராமன்
கோவை: கோவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமுல்கந்தசாமி, வரதராஜ் ஜெயராமன் மற்றும் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் நிர்மலா சீதாராமானுடன் சந்தித்தனர். நேற்று நிர்மலா சீதாராமனை அண்ணாமலை சந்தித்த நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.