×

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (மே.25, 26) ரெட் அலர்ட்

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (மே.25, 26) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20 செ.மீ. மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில் 11-20 செ.மீ. வரை மழைக்கு வாய்ப்பு என்பதால் இரு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

The post கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (மே.25, 26) ரெட் அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Goa ,Neelgiri ,Chennai ,Goa and ,Nilgiri districts ,Meteorological Center ,Theni, ,Tenkasi, ,Tirunelveli, Kanyakumari districts ,districts ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...