10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு..!!

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் நலன் கருதி வரும் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை பயிற்சிக்கு பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: