The post சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு!! appeared first on Dinakaran.
சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு!!

சென்னை : நேற்று பெய்த திடீர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 6 சர்வதேச விமானங்கள் உட்பட 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் வந்த பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.