×

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்துக்கு மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்துக்கு மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மே 12ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை ஒட்டி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்துக்கு மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chithirai festival ,Madurai district ,Kallazhagar ,Vaigai river ,Dinakaran ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை