×

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த திரைக்கலைஞர் டெல்லி கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். டெல்லி கணேஷின் மறைவு திரையுலகுக்கு பேரிழப்பு; இன்றளவும் தான் நடித்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்க்கவைத்தவர் டெல்லி கணேஷ் என்று கூறியுள்ளார்.

 

The post நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Delhi Ganesh K. Stalin ,Delhi Ganesh ,Chief Minister K. Stalin ,
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை.. ...