×

தென் மாவட்டங்களில் கனமழை.. முன்னெச்சரிக்கை, நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை : தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை, நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அணைகளின் நீர் இருப்பு, நீர் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கேட்டறிந்தார். மழை பாதிப்புள்ள மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்..

The post தென் மாவட்டங்களில் கனமழை.. முன்னெச்சரிக்கை, நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Dinakaran ,
× RELATED அதிக பாவங்கள் செய்பவர்கள்தான்...