×

1,000 கோடியில் காலணி தொழிற்சாலை அமைக்க நவ.15-ல் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்!

சென்னை: அரியலூர் மாவட்டத்தில் 1,000 கோடியில் காலணி தொழிற்சாலை அமைக்க நவ.15-ல் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். தைவானைச் சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான “டீன் ஷூஸ்” தமிழ்நாட்டில் காலணி ஆலை அமைக்கிறது. தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

The post 1,000 கோடியில் காலணி தொழிற்சாலை அமைக்க நவ.15-ல் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ariyalur district ,Taiwan ,Teen Shoes ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED டிசம்பர் 20 தேதி நடக்கிறது எரிவாயு...