- முதல் அமைச்சர்
- சென்னை
- கே
- மாநில திட்டமிடல் குழு
- ஸ்டாலின்
- சென்னை கே.
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதலமைச்சர் கே.
- தின மலர்
சென்னை : சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக் குழு 4 அறிக்கைகளை சமர்பித்தது. தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030-தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம் குறித்த அறிக்கை வழங்கப்பட்டது.
The post சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக் குழு 4 அறிக்கைகளை சமர்பித்தது!! appeared first on Dinakaran.
