×

2026 தேர்தல் பணி தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை : 2026 தேர்தல் பணி தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கிருஷ்ணகிரி, அணைக்கட்டு, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

The post 2026 தேர்தல் பணி தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Election Mission ,Chief Minister MLA ,Anna Adhiwalaya ,Chennai ,K. Stalin ,MLA ,Assembly Constituency ,KRISHNAGIRI ,ANAIKATU ,SANKARAPURAM ,Chennai Anna ,Education ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்