சிதம்பரம்: தீத்தாம்பாளையம் கிராமத்தில் சென்று கொண்டிருந்த பள்ளி வேனில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி வேனில் இருந்து புகை வந்ததை அடுத்து மாணவர்கள் -பத்திரமாக கீழே இறக்கி விடப்பட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பள்ளி வேனில் பிடித்த தீயை அணைத்தனர்.
The post சிதம்பரம் அருகே பள்ளி வேனில் தீ பிடித்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.
