The post சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை!! appeared first on Dinakaran.
சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை!!

சென்னை : சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக பெருங்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.