சென்னை புறநகர் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

சென்னை : சென்னை புறநகர் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய 3 இடங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

The post சென்னை புறநகர் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: