சென்னையில் சிறுதானிய உணவுத் திருவிழா..முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை : சென்னையில் இன்று பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பாரம்பரிய மற்றும் சிறுதானிய உணவகங்கள் இந்த உணவுத் திருவிழாவில் இடம்பெறுகின்றன.

The post சென்னையில் சிறுதானிய உணவுத் திருவிழா..முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: