×

தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை சீரானது

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதமான சென்னை மெட்ரோ ரயில் சேவை சீரானது. கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. நீலம், பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

The post தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை சீரானது appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,Chennai ,Coimbed ,Ashok Nagar ,Chennai Metro Rail Service ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகாலையில் ஒரு சில...