சென்னையில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை : சென்னையில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. அடையாறு, வேளச்சேரி, பூந்தமல்லி ஆகியன இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Related Stories: