சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,686-க்கும் ஒரு சவரன் ரூ.45,488-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ரூ.77க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.45,488க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.