சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,240க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5,655க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.77.50க்கும் விற்பனையாகிறது.

The post சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,240க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: