The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது ரூ.42,280க்கு விற்பனை appeared first on Dinakaran.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது ரூ.42,280க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,280க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5285க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து ரூ.73.10க்கும் விற்பனையாகிறது.