வர்த்தகம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.51360க்கு விற்பனை Jul 31, 2024 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.51360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6420-க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ.91-க்கும் விற்பனையாகிறது. The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.51360க்கு விற்பனை appeared first on Dinakaran.
வரலாறு காணாத விலை உச்சம் தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சம்: மக்கள் கடும் அதிர்ச்சி; வெள்ளியும் போட்டி போட்டு உயர்ந்தது
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்.. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120க்கு விற்பனை..!!
மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை..அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்; தங்கம் சவரனுக்கு ரூ.98,000க்கு விற்பனை!
அமெரிக்க வரி விதிப்பால் உற்பத்தி பாதிப்பு; பின்னலாடை ஏற்றுமதி மதிப்பில் 20 சதவீதம் சலுகை கிடைக்குமா?.. திருப்பூர் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு