×

சென்னை வியாசர்பாடியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வழக்கறிஞர் கைது..!!

சென்னை: சென்னை வியாசர்பாடியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ருத்ரமூர்த்தியை கைது செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

The post சென்னை வியாசர்பாடியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வழக்கறிஞர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Vyasarpadi, Chennai ,CHENNAI ,Vannarappet ,
× RELATED போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது