×

போரூர் அருகே அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் வீச்சு

சென்னை: போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் கவியரசு(22) என்பவர் வீட்டில் இன்று அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. கவியரசு வீட்டு வாசலில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், முருகன்(20) ஆத்திரமடைந்து பெட்ரோல் குண்டுவீசியுள்ளனர்.

The post போரூர் அருகே அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Borur ,Chennai ,Kaviyarasu ,Karambakkam ,Murugan ,Kaviarasu ,
× RELATED நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி