×

ஹரியானாவில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

ஹரியானா: ஹரியானாவில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஹன்சி பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவி வருகிறது. பூங்காவில் இருந்த தம்பதியை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடினார். சம்பவ இடத்தில் இருந்து 7 தோட்டாக்கள் பறிமுதல் செய்து தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஹரியானாவில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Haryana ,Hansi ,
× RELATED கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு