சென்னை விமான நிலையம் அருகே கனமழை காரணமாக விமான சேவை பாதிப்பு..!!

சென்னை: சென்னை விமான நிலையம் அருகே கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக தரையிறங்க முடியாமல் 5 விமானங்கள் வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post சென்னை விமான நிலையம் அருகே கனமழை காரணமாக விமான சேவை பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: