×

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய, வரவேண்டிய 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய, வரவேண்டிய 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சீரடி, குவாஹாத்தி புறப்பட வேண்டிய 7 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. லண்டன், சிங்கப்பூர், மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னை வரும் விமானங்கள் பல மணி நேரம் தாமதம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய, வரவேண்டிய 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Kolkata ,Mumbai ,Bengaluru ,Hyderabad ,Sirdi ,Guwahati ,
× RELATED மெரினாவில் நடைபெறும் வான் சாகச...