×

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை: வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி போதிய ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். வேளச்சேரி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் ரயிலுக்காக காத்திருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று அரை மணிநேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது

The post இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்! appeared first on Dinakaran.

Tags : Indian Air Force ,Railway Station ,Chennai ,Southern Railway ,Van Adventure show ,Velacheri ,Sinthathiripet ,Indian ,Air Force ,wave ,
× RELATED ஒன்றிய அரசுக்கு கேரள நிதி அமைச்சர் கண்டனம்