×
Saravana Stores

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது


சென்னை: இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. மெரினாவில் இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி 21 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக தொடங்கியது. வான்சாகச நிகழ்ச்சியில் 72 போர் விமானங்கள். ஹெலிகாப்டர்கள், ஜெட் விமானங்கள், ஜாகுவார், ரபேல் போர் விமானங்கள் பங்கேற்றுள்ளது

 

The post சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai Marina ,Chennai ,Indian Air Force ,Vanchagasak ,Marina ,
× RELATED சென்னை மெரினா கடற்கரையில் விரைவில் ரோப் கார் வசதி; மேயர் பிரியா அறிவிப்பு!