×

சென்னை – தூத்துக்குடி இடையே விமான போக்குவரத்து 2வது நாளாக ரத்து: பயணிகள் அவதி

சென்னை: சென்னை – தூத்துக்குடி இடையே விமான போக்குவரத்து 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை – தூத்துக்குடி இடையே இயக்கப்படும் 4 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2வது நாளாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

 

The post சென்னை – தூத்துக்குடி இடையே விமான போக்குவரத்து 2வது நாளாக ரத்து: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tuticorin ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...