×

சென்னையில் இருந்து பினாங்கிற்கு விமான சேவை..!!

சென்னை: சென்னையில் இருந்து மலேசியா நாட்டின் தனித்தீவான பினாங்கிற்கு டிசம்பர்.21 முதல் விமான சேவை தொடங்க உள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பினாங்கிற்கு விமான சேவை தொடங்க பல்வேறு அமைப்புகள் கோரியதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post சென்னையில் இருந்து பினாங்கிற்கு விமான சேவை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pinang ,Malaysia ,Tamils ,
× RELATED சென்னையில் இருந்து பினாங்கிற்கு இன்று முதல் நேரடி விமான சேவை