சென்னை-மும்பை ரயில் மாலை 4.10க்கு புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை-மும்பை (22160) ரயில் மாலை 4.10 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நண்பகல் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், இணை ரயில் தாமதத்தால் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்றும் அறிவித்துள்ளது.

The post சென்னை-மும்பை ரயில் மாலை 4.10க்கு புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: