சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலையில் 82,53,692 லட்சம் பேர் பயணம்!!

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் 82,53,692 பேர் பயணம் செய்துள்ளனர். நடப்பாண்டில் கடந்த 6 மாதங்களை விட ஜூலையில் மட்டும் 8,46,816 பேர் அதிகம் பேர் பயணம் செய்துள்ளனர். ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 28-ம் தேதி ஒரே நாளில் 3.84 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

 

The post சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலையில் 82,53,692 லட்சம் பேர் பயணம்!! appeared first on Dinakaran.

Related Stories: