தமிழகம் சென்னையில் கொசுவத்தியால் தீப்பிடித்து ஒருவர் பலி..!! Oct 26, 2023 சென்னை மூர்த்தி கண்ணகி நகர் Ad சென்னை: கண்ணகி நகரில் வீட்டில் கொசுவத்தியால் தீப்பிடித்த விபத்தில் மூர்த்தி(55) என்பவர் உயிரிழந்தார். வீட்டில் இரவில் வைத்த கொசுவத்தியால் படுக்கையில் தீப்பற்றியதில் தனியாக வசித்த மூர்த்தி பலியானார். The post சென்னையில் கொசுவத்தியால் தீப்பிடித்து ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.
சென்னைக்கு வரும் சரக்கு விமானத்தில் வெடிகுண்டு கடத்தப்படுவதாக மர்ம இ-மெயிலால் பரபரப்பு: விடியவிடிய நடந்த சோதனை
200 அடி உயரத்தில் இருந்து திடீரென 3500 அடி உயரம் சென்று வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்: சென்னையில் தரையிறங்கும் முன் பரபரப்பு
பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு அரசின் உறுதியான நடவடிக்கையால் 5 மாதங்களில் தண்டனை: ஆர்.எஸ்.பாரதி அறிக்கை
வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ரூ.3.37 கோடி மதிப்பிலான திருப்பணிகள் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்