தமிழகம் சென்னை ஐ.ஐ.டி.யில் விளையாட்டு துறைக்கு 2 கூடுதல் இடஒதுக்கீடு!! Feb 06, 2024 ஐஐடி சென்னை சென்னை சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு என துறைக்கு 2 கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு அதற்கான பிரத்யோக இணையதளம் இன்று தொடங்கப்பட்டது. The post சென்னை ஐ.ஐ.டி.யில் விளையாட்டு துறைக்கு 2 கூடுதல் இடஒதுக்கீடு!! appeared first on Dinakaran.
கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி: பழைய குற்றாலத்தில் குளிக்க நேரகட்டுபாடு அறிவிப்பு
பெரியபாளையம் அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளையொட்டி 108 பெண்கள் பால்குடம் ஏந்தி அபிஷேகம்