சென்னை உட்பட 22 மாவட்டங்களில் மழை வாய்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் பிற்பகல் 2.20 மணிக்குள் சென்னை உட்பட 22 மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோவை, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

The post சென்னை உட்பட 22 மாவட்டங்களில் மழை வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: