×

சென்னை கிண்டி-செம்மஞ்சேரி மாநகர பேருந்து நடத்துநருக்கு நபர் ஒருவர் கொலை மிரட்டல்

சென்னை: சென்னை கிண்டி-செம்மஞ்சேரி மாநகர பேருந்து நடத்துநருக்கு நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பல்லவன் இல்ல மக்கள் சேவை பிரிவு மையத்தை தொடர்பு கொண்ட இளைஞர் நடத்துநரை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

The post சென்னை கிண்டி-செம்மஞ்சேரி மாநகர பேருந்து நடத்துநருக்கு நபர் ஒருவர் கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Chennai Kindi-Semmancheri Municipal Bus ,Chennai ,Chennai Kindi-Chemmancheri Municipal Bus ,People's Service Unit Centre ,Chennai Pallavan Illa ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...