The post சந்திரயான்-3 லேண்டரை நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை மாலை 5.44-க்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.
சந்திரயான்-3 லேண்டரை நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை மாலை 5.44-க்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு: சந்திரயான்-3 லேண்டரை நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை மாலை 5.44-க்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ள உயரத்துக்கு லேண்டர் 5.44-க்கு வந்தடையும். தொடர்ந்து, தானியங்கி இறங்குமுறைப்படி லேண்டர் வாகனம் படிப்படியாக நிலவை நோக்கி இறங்கத் தொடங்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.