இந்த வழக்கில் நீதமன்றத்தில் ஆஜராகாததால் சஞ்சய்சிங் உள்பட 6 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போதும் சஞ்சய்சிங் உள்பட 6 பேரும் ஆஜராகாததால் அனைவரையும் கைது செய்து ஆக.28ல் நேரில் ஆஜர்படுத்தும்படி எம்பி,எம்எல்ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுபம் வர்மா உத்தரவிட்டார்.
The post 23 ஆண்டுகால வழக்கில் ஆஜராகாத ஆம் ஆத்மி எம்பியை கைது செய்ய உத்தரவு appeared first on Dinakaran.