சென்னை :போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை மாலை 3 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை, அகவிலைப்படி நிலுவை தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தொழிலாளர் துணை ஆணையருடன் நடக்கும்
பேச்சுவார்த்தையில் 27 சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.