சென்னை: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 130 கனஅடியில் இருந்து 460 கன அடியாக அதிகரித்துள்ளது. 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி நீர்த்தேக்கத்தில் 1,837 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக குழாய் மூலமாக வினாடிக்கு 40 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
The post பூண்டி நீர்தேக்கம்; நீர்வரத்து 460 கனஅடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.