லஞ்சம் வாங்கிய வழக்கில் 10 ஆண்டுகள் விசாரணை நடந்து சிறப்பு எஸ்.ஐ.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

கும்பகோணம்: ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் 10 ஆண்டுகள் விசாரணை நடந்து, சிறப்பு எஸ்.ஐ.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக நடந்த வழக்கில் கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

The post லஞ்சம் வாங்கிய வழக்கில் 10 ஆண்டுகள் விசாரணை நடந்து சிறப்பு எஸ்.ஐ.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: