தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது! Mar 09, 2025 கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமாரி Susindram தெரூர் அகான்குளம் தின மலர் Ad கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. சுசீந்திரம், தேரூர், அச்சன்குளம் உள்பட 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் 90 பேர் ஈடுபட்டுள்ளனர். The post கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது! appeared first on Dinakaran.
சிறிய தயாரிப்பு நிறுவனங்கள் மீண்டும் செயல்படுவதால் நோட்டு புத்தகங்கள் விலை ரூ.8 முதல் ரூ.20 வரை குறைந்தது: பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி
பூதப்பாண்டி அருகே தோட்டத்தில் புகுந்து வாழைகள் சேதம்; இரவில் வெடி வெடித்தும், சைரன் ஒலித்தும் யானை கூட்டத்தை விரட்டிய வனத்துறையினர்: விவசாயிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு 5 மாதத்திற்குள் முடித்து வைக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: செல்வப்பெருந்தகை வரவேற்பு
கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடியை விடுவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்..!!