×

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அன்றைய தினம் பிற்பகல் 3மணிக்கே ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அண்மையில் அனுப்பப்பட்ட 5 மசோதாக்களையும் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார்.

The post மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,Minister ,Raghupathi Petty ,Pudukottai ,Raghupathi ,
× RELATED சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு...