×

சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய வழக்கில் அனைவரும் விடுதலை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய வழக்கில் இருந்து இயக்குனர் வ.கௌதமன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, மீனவர் பிரச்சனை தொடர்பாக கத்திப்பாரா பாலத்தில் 8 ஆண்டு முன் போராட்டம் நடத்தினார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு இயக்குனர் வ.கௌதமன் உள்ளிட்டோர் பூட்டு போட்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

Tags : Chennai ,Madras High Court ,Kathippara ,V. Gauthaman ,Kathippara bridge ,NEET ,
× RELATED ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...