×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,364 கன அடியில் இருந்து 1,172 கனஅடியாக குறைந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 97.16 அடியாக உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2,850 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar dam ,Dinakaran ,
× RELATED கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது...