பாரதம் என்று பெயர் மாற்ற நாங்கள் ஆதரவு தருகிறோம்: திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை: இந்தியாவை பாரதம் என்று பெயர் மாற்ற நாங்கள் ஆதரவு தருகிறோம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாரதம் என்று பெயர் மாற்றுவது தவறல்ல என்று திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உசிலம்பட்டியில் பேட்டியளித்துள்ளனர்.

The post பாரதம் என்று பெயர் மாற்ற நாங்கள் ஆதரவு தருகிறோம்: திண்டுக்கல் சீனிவாசன் appeared first on Dinakaran.

Related Stories: