×

பெங்களூரு சின்னசாமி மைதானம் மெட்ரோ ரயில் நிலையம் மூடல்

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே மெட்ரோ ரயில் நிலையம் மூடபட்டுள்ளது. பெங்களூரு அணி வீரர்களை வரவேற்க சின்னசாமி மைதானம் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்திலும் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க தற்காலிகமாக ரயில் நிலையம் மூடபட்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் வெளியே ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்ந்துள்ளது.

The post பெங்களூரு சின்னசாமி மைதானம் மெட்ரோ ரயில் நிலையம் மூடல் appeared first on Dinakaran.

Tags : BENGALURU ,CHINNASAMI GROUND METRO TRAIN STATION ,Bangalore ,Bangalore Chinasamy ground ,Chinnasamy ground ,Bangalore Chinasamy ,Grounds ,Metro Train Station ,Dinakaran ,
× RELATED வாக்கு திருட்டு பாஜவின் டிஎன்ஏவில்...